Tuesday, March 27, 2018

திண்டுக்கல் பிரியாணி at திருச்சி


திருச்சி ஐங்ஷனுக்கு பக்கத்துல இருக்கும் "திண்டுக்கல் பிரியாணி" கடை ஒரு ரோட்டோரக்கடை. ஆனால் இங்கு கிடைக்கும் சீரக சம்பா அரிசியில் செய்த மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணிக்கு பெரும் கூட்டமே மதிய வேலையில் வரும்.






இன்று குருவாயூரை பிடிக்கும் முன் சிக்கன் பிரியாணி பார்ஸல் (90₹) வாங்கினோம். உடன் தயிர் கம்மியான வெங்காய பச்சதியும் தால்ச்சாவும் தரப்பட்டது. பிரியாணி சுவையில் திண்டுக்கல் வேனு மற்றும் தலைப்பாகட்டி தரத்தில் இருந்தது. ஆனால் அளவில் அதிகம். என்ன ப்ளாஸ்டிக் கவருக்கு பதில் வாழை இலையில் பேக் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சிக்கன் 65 மட்டும் வாங்கிவிட கூடாது, செயற்கை நிறக்கலப்பு அதிகம்.


கூகிள் வரைபடம்:

No comments:

Post a Comment